ஜூலை முதலாம் தேதியில் ஸ்பெயினில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட விமான சேவை துவங்கவுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. 50 லட்சத்துக்கும் அதிகாமாவ்ர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனாவால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதுவரை ஸ்பெயினில் நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை வருகின்ற ஜூலை மாதம் முதலாம் தேதியில் துவங்கப்படவுள்ளது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…