பெண்ணின் வயிற்றில் 18 கிலோ எடையுள்ள கட்டி அகற்ற ! – எய்ம்ஸ் மருத்துவமனை

டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அன்று 47வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து 17.8 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சைக்கு மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
இந்த பெண் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். இதுக்குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறிந்து அகற்றப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
March 10, 2025
நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
March 10, 2025