அதிமுக_வின் இலக்கிய அணி கூட்டம் நடைபெற்றது…!!

Default Image

அனைத்திந்திய அண்ணா திராவிட  கழகத்தின் இலக்கிய அணி கூட்டம் இலக்கிய அணியின் மாநில செயலாளர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது.பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில் , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  71வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் , ஜெயலலிதாவின்  பிறந்தநாளன்று ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ,  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற தேர்தல் பணியில்  குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்