நாங்கள் ஆன்மீக வழியில் அரசியல் நடத்தி வருகிறோம். ஆன்மீகம் என்பது ஒரு மதம் சார்ந்தது கிடையாது. இறைவன் சார்ந்தது. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் ஆன்மீக வழியில் அரசியல் நடத்தி வருகிறோம். ஆன்மீகம் என்பது ஒரு மதம் சார்ந்தது கிடையாது. இறைவன் சார்ந்தது. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம். சிலைகள் வெவ்வேறாக இருக்கலாம். எங்களுக்கு எம்மதமும் சம்மதம். இந்தக் கட்சி, ஆன்மீக கட்சி. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி எம்ஜிஆர்-ஜெயலலிதா ஆட்சிதான் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதிமுக ஆன்மிகத்தின் அடையாளமாகவே ஆட்சி நடத்தி வருகிறது என்றும், திமுக கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. ஒரு பேப்பர் இல்லாமல் ஸ்டாலினை ஒரு திருக்குறள் சொல்ல சொல்லுங்கள். பின்னர் அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…