அதிமுக – பிஜேபி கூட்டணி…மத்திய அமைச்சர் பேட்டி…!!

Default Image

மக்களவை தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சாம் என தொடர்ந்து ஈடுபட்டு வர தொடங்கி விட்டன. ஆந்திர முதல்வர் சந்திர பாபா  நாயிடு  எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்க்கிறார்.அதே போல தெலுங்கானா முதல்வர்சந்திர சேகர ராவ்  மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் புதுச்சேரி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ்  அத்வாலே  இந்த தேர்தலை பொறுத்த வரை திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவாகி விட்டது.இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை பிஜேபி – அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திக்க வேண்டும்.  ஜெயலலிதாவின்  கனவை நிறைவேற்ற தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும்.நானும் தினகரனுடன் பேச இருக்கின்றேன் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ்  அத்வாலே  தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்