பாஜகவிற்கு எதிராக ஓன்று கூடிய எதிர்கட்சிகள்!அதிமுக ஆதரவு யாருக்கு?

Default Image

அதிமுக  நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை ஆதரிப்பது குறித்து விளக்கமளித்துள்ளது.அக்கட்சியின் செய்திதொடர்பாளர் வைகைச்செல்வன் உயர்மட்ட குழு கூடி தனது முடிவை அறிவிக்கும் என தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் கூடி முடிவு செய்வர் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்