பிரசித்தி பெற்ற ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புரோகிதா்கள் சங்கம் சாா்பில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபடவும் மற்றும் உலகில் அமைதி நிலவிட வேண்டியும் அக்னி தீா்த்தக் கரையில் நேற்று சிறப்பு ஹோமம் நடைபெற்றது.அவ்வாறு ஹோமத்தில் கும்ப கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 15 வேதவிற்பன்னா்களை பங்குகொண்டு 10,008 ஆவா்த்தி பூா்த்தி செய்தும் தன்வந்திரி ஹோமம், ம்ருத்துயுஞ்ஜெய ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடத்தப்பட்டது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…