நிவாரண நிதிக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கிய நிதி அகர்வால்..!!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகை நிதி அகர்வால் ரூபாய் 1 லட்சம் வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை நிதி அகர்வால் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025