சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அந்த படத்தின் முதல் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடுவார் என்பது வழக்கம். பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா என பல படங்களில் பாடியுள்ளார். அந்த பாடல்கள் மெகா ஹிட்டாகியுள்ளார். இடையில் கபாலி, காலா போன்ற படங்களில் அவர் பாடவில்லை.
கடைசியாக வெளியான பேட்ட திரைபடத்தில் மரண மாஸ் பாடலை பாடியிருப்பார். ஆனால், அதில் சிறு பகுதியை மட்டுமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். மீதி பாடலை அனிருத் தான் பாடியிருப்பார். தற்போது, உருவாகிவரும் தர்பார் திரைப்படத்தின் முதல் பாடலை எஸ்.பி.பிதான் முழுக்க பாடியுள்ளாராம். இந்த பாடலுக்கு ‘சும்மா கிலி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவருகிறார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…