திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் முயற்சி தேவை. சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது சலிப்புத்தண்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.முக்கியமாக நீங்களும் உங்கள் துணையும் புரிதலுடன் இருக்க வேண்டும். சரியான வழியை தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்று.
ஒரு உறவில் இருக்கும்போது கணவன் மனைவி எதைத் தவிர்க்க வேண்டும். எப்படி என்பது குறித்து நாம் நிறையப்பாத்திருக்கலாம். ஆனால் ஒரு புதிய உறவை சரியான பாதையில் வைத்திருக்க செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலை நாம் அரிதாகவே காண்கிறோம். கணவன் மனைவி புதிய உறவை தொடங்குவதற்கு முன் உங்கள் மனதில் இருக்கும் பழைய உறவின் மோசமான நினைவுகளை மனதிலிருந்து அழிப்பது நல்லது.
சிறந்த உறவில் விவாதங்கள், காதல், விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் பாசங்கள் இருக்கும். உங்கள் துணை சிறப்பாக அமையும் வேண்டுமென்றால் நம்பிக்கியான என்று எந்த வித எதிர்பார்ப்புகளை எதிர்பாக்காமல் உங்கள் உறவின் அடித்தளத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைக்கு நல்ல உறவை பராமரிக்க உதவும்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…