இந்திய மதிப்பில் சுமார் 4.7 கோடி ரூபாய் செலவழித்து மாடல் அழகி ஜெனிபர் பாம்ப்லோனா, கிம் கர்தாஷியனை போல முகத்தை மாற்றியுள்ளார்.
உலகத்தில் ரசிகர்கள் பலவிதத்த்தில் இருக்கிறார்கள், தனது ஆஸ்தான நடிகரின் படத்தை முதல் முதல் காட்சி கோநாட்டத்துடன் பார்ப்பது, அவர்கள் பெயரில் நலத்திட்ட உதவி செய்வது, பச்சை குத்தி கொள்வது என தாண்டி நீங்கள் நினைத்து கூட பார்க்கமுடியாத செயல்களை செய்து இருப்பர் ரசிகர்கள்.
அப்படி ஒரு தீவிரமான ரசிகை செய்த செயல் தான் இன்று உலகம் முழுக்க வைரலாகி வருகிறது. ஒரு மாடல் அழகி அவர் பெயர் ஜெனிபர் பாம்ப்லோனா. இவருக்கு இன்னோர் மாடல் அழகியான கிம் கர்தாஷியனை மிகவும் பிடிக்குமாம்.
ஆதலால் அவரை போல மாற வேண்டும் என முகத்தில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்காக மட்டுமே இந்திய மதிப்பில் சுமார் 4.7 கோடி ரூபாய் செலவழித்து உள்ளார். முகத்தை மாற்றிய பிறகு, அனைவரும் தன்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். முன்னர் இருந்தது போல என் வாழ்வு இல்லை என வருத்தப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் மீண்டும் இந்திய மதிப்பில் 95 லட்ச ரூபாய் செலவு செய்து மீண்டும் தனது பழைய முகத்திற்கு மாறியுள்ளார் மாடல் ஜெனிபர் பாம்ப்லோனா . இதற்காக மொத்தமாக 40 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உள்ளாராம்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…