வீடுகளில் நாம் தினமும் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் சிலர் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். சிலர் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது வீட்டில் கஷ்டங்கள் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் கைகூடும்.
இந்நிலையில் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றிய பிறகு இந்த மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் நல்லது. செவ்வாய் கிழமைகளில் விளக்கேற்றிய பிறகு நாம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி இந்த பதிப்பில் இருந்து படுத்தறியலாம்.
தீபஜ்யோதி பரம் பிரம்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம்
சந்த்யாதீப நமோஸ்துதே
சுபம் கரோது கல்யாணம்
ஆரோக்யம் சுகசம்பதம்
மம புத்தி ப்ரகாசாய
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…