திருமணம் என்பது உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இனிமையான நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் குறிப்பிடும் சில பழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளும் நம்மை ஆச்சரியமடையை செய்கிறது.பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பாரம்பரிய அணுகுமுறை என்பது இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.இதுபோன்ற சூழலில் உடலுறவுக்கு பின்னர் அவர்கள் செய்யும் சில செயல்கள் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும்.
எல்லா வேலைகளையும் சிறப்பாக முடித்தபின் ஆண்களுக்கு பெண்களை அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருப்பார்கள். கணவன் மகிழ்ச்சியை தன் மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.இதுபோல்தான்
ஆண்கள் உடலுறவு முடிந்த பின் பெண்ணை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
எல்லாம் செய்த பிறகு மனைவி சமைக்க செல்லும்போது ஆண்களும் மனைவியுடன் சமையலறைக்குள் போகும்போது பெண்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். எல்லாம் செய்த பிறகு படுக்கையில் அமர்ந்து சாப்பிட உங்கள் மனைவியை கூப்பிடுங்கள். இதனை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னால் கூட செய்யலாம்.
மேலும் படங்கள் பார்க்கலாம் அதிலும் உங்களுக்கு பிடித்த படம் அல்லது பாலுணர்வைத் தூண்டும் படம் இதை பார்ப்பது உடலுறவின் தொடக்கத்துக்கு வழி வகுக்கலாம். அதேபோல் உடலுறவுக்கு பின்னரும் நீங்கள் படம் பார்க்கலாம்.இருவரும் மகிழ்ச்சியாக பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியை ஒன்றாக அணைத்துக் கொண்டு பாருங்கள் இது உங்கள் பாசத்தை அதிகரிக்கும்.
ஒன்றாக தூங்கவும் உங்கள் காதலரின் மார்பில் தூங்குவது உங்கள் காதல் உறவுகளில் மிக அழகான உணர்வுகளில் ஒன்றாகும்.மேலும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஒன்றாக குளிக்கும் பழக்கம் உள்ளவரா அது நல்லது. இந்த சிலநிமிடக் குளியல் உங்களுக்குள் பல மணி நேர நெருக்கத்தை ஏற்படுத்தும்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…