இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஒன்பது வாரங்களுக்கு பிறகு மருத்துவ பணியாளர் ஒருவர் தனது குழந்தைகளை சந்தித்து குழந்தை அழுது கதறும் வீடியோ.
இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ பணியாளர் சுசி வாகன் இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 9 வாரமாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருவதால் இவரது குழந்தைகள் தனது வீட்டில் வசித்து வந்தனர்.இன்னிலையில் ஒன்பது வாரங்களுக்கு பிறகு சுசி வீடு திரும்பினார்.
சுசி வீட்டிற்க்கு வருவதை மகளுக்கு சொல்லமால்குழந்தைகள் டீவியில் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தபோது பின்னால் வந்து நின்றார் தாய் பின்னால் இருப்பதை பார்க்காத குழந்தை சாதாரணமாக நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் திடீரென திரும்பிய பின்னர் தாயே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தை தாயை பார்த்து இருவரும் கட்டியணைத்து கதறி அழுதனர் இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…