2024க்கு பிறகு முழுவதுமாக சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் எதிர் தாக்குதல் நடத்தினாலும், ரஷ்யா போன்ற பெரிய வல்லரசு நாட்டுடன் அதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஆரம்பத்தில் உக்கிரமாக இந்த தாக்குதல் தற்போது கொஞ்சம் குறைந்தாலும், இன்னும் ரஷ்யாவின் தாக்குதல் முழுதாக ஓய்ந்தபாடில்லை.
இதனால், அமெரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை தான் கொண்டுள்ளன. அதனால், ரஷ்யாவின் பொருளாதாரமும் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கி வரும் நிலையில், தற்போது ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலக நாடுகள் கூட்டமைத்து இருந்து வரும் சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து ரஷ்யா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்ளது.
வரும் 2024க்கு பிறகு முழுவதுமாக சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…