ஆப்கானிஸ்தான்ஆங்காங்கே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழப்பு.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக வன்முறை வெடித்து வரும் நிலையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறை சம்பவங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது 2 குழந்தைகள் உட்பட 4 பேரும் காரக் பகுதியில் உள்ள தங்கள் வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மீது மோட்டார் சைக்கில் மோதியது. அதனால் அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொரு சம்பவத்தில், நேற்று முன்தினம் இரவு கோரின் மாகாண தலைநகர் ஃபிரோஸ் கோவாவில் மூன்று பொதுமக்கள் உயிரிழந்தனர், மூன்று பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…