ஆப்கான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதில் இரண்டு ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பானது காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்னே நிகழ்ந்துள்ளது.
திங்கள் கிழமை காலை என்பதால் அங்கு கணிசமான ஆட்கள் இருந்துள்ளனர். ரஷ்யா தூதரகத்தில் இருந்த 2 ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளானர். அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவன் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளான் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்களேன் – அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் பெருமை.!எழுத்துபூர்வமாக பதிவிட்ட டெல்லி முதல்வர்.!
இந்த குண்டுவெடிப்பு குறித்து பேசிய ரஷ்ய வெளியுறத்துறை, ‘ இந்த குண்டுவெடிப்பு மோசமானது. ஏற்கத்தக்கது அல்ல. மேலும் ரஷ்ய அதிகாரிகளுக்கு ஏதேனும் நடந்துள்ளதா என்பதை களத்தில் ஆராய்ந்து வருகிறோம் . ‘ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து…
சென்னை : தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இன்று புதிய உச்சமாக சவரனுக்கு…
நாக்பூர் : 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள்…
சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.…
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…