வானத்தில் பறந்து வந்த விசித்திர விமானம்!வைரலாகும் வீடியோ!

- வானத்தில் பறந்து வந்த விசித்திர விமானம்,இணையத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ.
- உண்மையா .?இல்லையா .?அதிர்ச்சியில் யுடுப் பார்வையாளர்கள்.
கொலம்பியா நகரமான மெடலின் மீது விவா ஏர் என்ற விமானமானது பறந்து கொண்டிருந்துள்ளது.அப்போது அந்த விமானத்தின் அருகே விசித்திரமான விமானம் ஒன்று மூன்றடுக்கு மேகத்தின் மீது வேகமாக பறந்து சென்றுள்ளது.
இதனை விமானத்தை இயக்கிய விமானி வீடியோ எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.இந்த வீடியோவானது முதலில் செசரின் எம் பி என்ற டிக் டாக் இனையத்தில் வெளியாகியுள்ளது.பின்னர் ஜனவரி 31-ம் தேதி அன்று யுடுப் சேனலான யுஎகோமேனியா பதிவிட்டுள்ளது.
அசல் வீடியோவுக்கு எந்த ஒரு வர்ணனையும் இல்லாத நிலையில் யுடுப் பார்வையாளர்கள் மர்மமான பொருள் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.சிலர் வேற்று கிரக வாசிகளுக்கு சொந்தமான பறக்கும் தட்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மற்றும் சிலர் சிஜிஐ கலைஞர்களின் எடிட்டிங் வேலை என்று கூறியுள்ளனர்.மேலும் சிலர் இது இராணுவ பயிற்சிகள் என்று கூறி அதிகாரிகள் பொதுமக்களை ஏமாற்ற எண்ணுவார்கள் என்று பதிவிட்டுள்ளனர்.
மேலும் இது போன்ற ரகசிய பறக்கும் பொருட்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025