இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அருவி. இந்தபடத்தில் அதிதி பாலன் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பெயர் பெற்றார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்காமல் காத்திருந்தார். அவ்வப்போது ஸ்டைலான போட்டோக்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ‘பிரேமம்’ நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்திற்கு படவெட்டு எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை லீஜு கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…