அதர்வா நடிக்கவுள்ள அடுத்ததா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
நடிகர் அதர்வா தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டது. இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அதர்வாவிற்கு ஜோடியாக பிரபல நடிகையான ஆஷிகா ரங்கநாத் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு. அடுத்த மாதம் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
அடுத்ததாக நடிகர் அதர்வா இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாகவும், படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும், சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் அதர்வா இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…