அதானி குழுமம் தமிழகத்தில் ரூ.10,000 கோடி முதலீடு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ரூ.10,000 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.பிரபல கார் நிறுவனமான ஹுண்டாய் ரூ.7000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.