கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா திகழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவை தாண்டி பல மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது வெஸ் தொடர்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமாவில் மட்டுமல்ல மற்ற எல்லா துறைகளிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் என்கிற வித்தியாசம் போக வேண்டும். திறமை என்பது யாருடைய சொத்தும் அல்ல.அது எல்லாரிடமும் இருக்கிறது. சினிமாவில் நடிப்பு ,தொழில் நுட்பம் என அனைத்திலும் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.பெண்களுக்கு தான் அதிக கஷ்டம் இருப்பதாகவும் அவர் கூறியுளளார்.
ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு தான் அதிகம் கஷ்டம் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.பெண் இயக்குனர் ,ஆண் இயக்குநர் என்கிற வித்தியாசம் போக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…