கவர்ச்சி நடிகை யாஷிகா வெளியிட்ட வெறித்தனமான புகைப்படங்கள் !

Default Image

யாஷிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இந்த நிகழச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…



Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet
Jitesh Sharma
tvk dhinakaran