தலைகீழாக தொங்கி யோகா செய்யும் நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘கற்றது தமிழ்’ என்ற படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து அங்காடி தெரு, இறைவி, எங்கேயும் எப்போதும் முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
மேலும் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வக்கீல் சாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மேலும், தற்போது இவர் சில தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அஞ்சலி தலைகீழாக தொங்கி யோகா செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…