தலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..!-புகைப்படங்கள் வைரல்..!

Default Image

தலைகீழாக தொங்கி யோகா செய்யும் நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘கற்றது தமிழ்’ என்ற படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.  இதனை அடுத்து  அங்காடி தெரு, இறைவி, எங்கேயும் எப்போதும் முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

மேலும் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வக்கீல் சாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.  மேலும், தற்போது இவர் சில தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அஞ்சலி தலைகீழாக தொங்கி யோகா செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்