தமிழ் திரையுலகில் நாயகிகள் நடிக்க தயங்கும் கதாப்பாத்திரங்களில் எல்லாம் தைரியமாக களமிரங்கி நடித்து அதில் வெற்றியும் கண்டவர் வரலட்சுமி சரத்குமார்.
நான் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் அழுத்தமான கதாப்பாத்திரம் எதுவாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர்.தற்போது கையில் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.
இந்நிலையில் ஹீரோயின்,வில்லி என்று அடுத்தடுத்து நடித்தவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் குறைவாகவே உள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ள இப்படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிக்கிறார். நடிகை வரலட்சுமி இயக்கும் படத்திற்கு கண்ணாமூச்சி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமின்றி திரைகதையையும் அமைத்து இயக்குகிறார்.தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தும்
முதல் பெண் இயக்குநர் இவர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று கனிமொழிMP,சாங்கீதா விஜய்,கிருத்திகா உதயநிதி,ராதிகா சரத்குமார்,குஷ்பு சுந்தர்,சுகாசினி மணிரத்தினம்,ஹேமா ருக்மணி,ரம்யா சுப்ரமணியம்,ரேவதி, ஜோதிகா,சமந்தா,திரிஷா,
சிம்ரன்,சினேகா,தமன்னா,லட்சுமி ராய், ஹன்சிகா, டாப்சி, அபிராமி, சாய்பல்லவி, ஆண்ட்ரியாஐஸ்வர்யா,ரஜினி,சுருதிஹாசன்,அக்சரஹாசன்,ஐஸ்வர்யா ராஜேஷ்,ரகுல் ப்ரீத்,கீர்த்தி சுரேஷ்,
ரெஜினா,காஜல் அகர்வால்,மஞ்சிமா மோகன், அதிதிரவிசந்திரன், பாவனா,திவ்யதர்ஷினி,சோனியாஅகர்வால்,ரம்யா நம்பீசன், சாயிஷா,அதிதிராவ் ஹைதிரி,
ஆர்த்தி ரவி,லட்சுமி மஞ்சு,சுஜாதா,கீதாஞ்சலி, கிச்சோனு,சின்மயி,அப்சாரா ரெட்டி,சாரதா ஸ்ரீநாத்,பிருந்தா மாஸ்டர்,வாசுகி,டைக்டர் காயத்ரி,ஜோஷ்னா சின்னப்பா,சிபி ஸ்ரீதேவி ஆகிய அரசியல்,சமூகம் மற்றும் திரையுலகத்தினர் என 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் அசத்தலாக வெளியிட்டனர்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…