நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் !!!

Published by
murugan
  • நடிகை தமன்னா “தேவி-2″படத்தில் நடிகர் பிரபுதேவா உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
  • தமிழில்உள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

நடிகை தமன்னா தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் “கேடி” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின் தமிழில்உள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் “கண்ணே கலைமானே”இப்படத்தில் நடிகர் உதயநிதி-க்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை தமன்னா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து “தேவி-2″படத்தில் நடிகர் பிரபுதேவா உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தைஇயக்குனர்விஜய்இயக்குகிறார்.மேலும்இப்படத்தில் நந்திதா  ஸ்வேதா ,கோவை சரளா ,ஜெகன், ஆகியோர் நடித்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படம் இணைதளத்தில் வெளியாகி உள்ளது.

Published by
murugan

Recent Posts

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

9 minutes ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

29 minutes ago

மாட்டிக்கிட்ட பங்கு! லோகேஷை காப்பி அடித்த அட்லீ..பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே  அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…

1 hour ago

நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்? திருமாவளவன் விளக்கம்!

சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…

1 hour ago

INDvAUS: நாளை 4-வது டெஸ்ட் போட்டி! பழையபடி ஓப்பனிங்கில் களமிறங்கும் ரோஹித் சர்மா?

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…

2 hours ago

குப்புறபடுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குத்தான்..

தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…

2 hours ago