பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன்.இவர் தமிழில் ”வீரமாதேவி” என்ற படத்தில் நடித்து வருகிறர்.மேலும் இவருக்கு உலகமுழுவதும் ரசிகர்கள் உள்ளன இந்நிலையில் நடிகர் விஷால் நடித்து வரும் படம் ”அயோக்கியா”.
இந்நிலையில் ”அயோக்கியா” படத்தை இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார் சன்னி லியோன். இதற்கு முன் ”வடகறி” படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தனது புகைப்படங்களை இணைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…