கர்நாடகம் மாநிலம் மாண்ட்யா தொகுதியில் நடிகை சுமலதா முன்னிலை

Default Image

இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .

இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.இதில் 542 தொகுதிகளில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா முன்னிலையில் இருக்கிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori