தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா .தமிழில் “பானா காத்தாடி ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.இவர் பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடித்து நடித்துள்ளார்.நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.திருமணத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சூப்பர் டீலக்ஸ்”.இப்படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா நடித்துள்ளனர். இப்படம் வரும் மார்ச் 29-ல் திரைக்கு வருகிறது.”சூப்பர் டீலக்ஸ் “படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…