நடிகை ரம்யா பாண்டியன், தமிழ் சினிமாவில் “ஜோக்கர்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதன்பின் நடிகர் சமுத்திரக்கனி உடன் “ஆண் தேவதை” படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் பிறகு ரம்யாவிற்கு படம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், இவர் தற்போது போட்டோ ஷுட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷுட் ஒன்றில் மாடியில் எடுக்கபட்ட புகைப்படத்தை வெளியிட்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். ‘அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள்’ நிகழச்சியில் ரம்யா பாண்டியன் பங்கேற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…