நடிகை ‘பிரியா பவானி சங்கர்’ சீரியலில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் எனும் படம் மூலம் அறிமுகமாகினார். தற்போதும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.மேலும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறாராம்.
இந்நிலையில் இவர் இணையதளத்தில் அண்மை காலமாக இணையதளத்தில் தன் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்காமாக வைத்துள்ளார்,அந்த வகையில் தற்போது ஒரு புகைபடம் ஒன்றை வெளிட்டுள்ளார்,அந்த புகைப்படத்தில் இவரும் நடிகர் அதர்வாவாவும் கீலே உக்கார்ந்து படி செல்பீ எடுத்துள்ளார்கள்,இந்த புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது இதோ அந்த புகைபடம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…