நடிகை பிரணிதா திடீர் திருமணம்..!!

Default Image

நடிகை பிரணிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

நடிகை பிரணிதா தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சகுனி, மாஸ் என்ற மாசிலாமணி, போன்ற திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை பிரணிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்ததற்கான புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது ஆனால் நேற்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் நடிகை பிரணிதா  திருமணம் குறித்து எந்த பதிவையும் வெளியிடவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்