தெலுங்கில் ரீமேக்காகி வரும் திரிஷ்யம் 2 படத்தில் மலையாளத்தில் சாந்தி பிரியா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளார்.
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஓடிடியில் வெளியான திரைப்படம் திரிஷ்யம் 2.முதல் பாகத்தை போன்று ரசிகர்கள் மத்தியில் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக்கையும் ஜீத்து ஜோசப் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது .
தெலுங்கில் திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தையும் ஸ்ரீபிரியா இயக்கியிருந்தார்.ஆனால் தேர்தலில் ஸ்ரீபிரியா பிசியாக உள்ளதால் திரிஷ்யம் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசபே இயக்க உள்ளராம் .வெங்கடேஷ் ,மீனா நதியா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது .அதில் நடிகை பூர்ணா கலந்து கொண்டுள்ளார் .அவர் திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்லாலை சிறையிலிருந்து ரீலீஸ் செய்ய நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் சாந்தி பிரியா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.நடிகை பூர்ணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…