ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட நடிகை ஓவியா ..!

Published by
murugan

நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார்.

நாளை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கலும் நாட்டயுள்ளார். பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து, டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகிறது.

இந்நிலையில், நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார். இதுவரை ஓவியா அரசியல் குறித்த எந்த பதிவையும் பதிவிடாத நிலையில் முதல் முறையாக #GoBackModi என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும் ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

HMPV தொற்று எதிரொலி : மீண்டும் முகக்கவசம்., நீலகிரியில் கட்டாயம்!

HMPV தொற்று எதிரொலி : மீண்டும் முகக்கவசம்., நீலகிரியில் கட்டாயம்!

நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…

7 minutes ago

”அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்” சட்டென முகம் மாறி காட்டமாக பேசிய ரஜினிகாந்த்ஜினிகாந்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…

1 hour ago

நேபாளம்: காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி…. மிண்டும் நில அதிர்வு!

நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…

1 hour ago

“பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது” கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்!

சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…

1 hour ago

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க? ஆஸ்கர் ரேஸில் களமிறங்கிய சூர்யாவின் கங்குவா.!

சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…

2 hours ago

HMPV குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை :  சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…

2 hours ago