படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட ‘நான் சிரித்தால்’ பட நடிகை.!
ஐஸ்வர்யா மேனனின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஐஸ்வர்யா மேனன், தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் படம், வீரா, நேர் எதிர், கோமளவள்ளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக ஹிப்ஹாப் ஆதியுடன் ‘நான் சிரித்தால்’ படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும், நடனமாடி வீடியோவையும் வெளியிடும் இவர் தற்போது அருவியின் அருகே நின்று கொண்டு கவர்ச்சியான உடையில் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.