சம்பளமின்றி மக்களுக்காக கால் செண்டரில் பணியாற்றும் நடிகை நிகிலா விமல்!

Published by
Rebekal

தமிழ் திரையுலகில் வெற்றி வேல் என்னும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகிய நாயகிதான் நிகிலா விமல். இவர் அதனை தொடர்ந்தும் சில படங்களில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் மக்கள் பலரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தில் தலிகரபம்பா என்ற தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார் நடிகை நிகிலா.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கும் உத்தரவால், பொது மக்களுக்கு பணியாற்ற கால் சென்டரில் பணியாற்ற தன்னார்வ தொண்டர்கள் தேவை என தனக்கு கிடைத்த தகவலை அடுத்து, அந்த விளம்பரத்தின் மூலம் மாவட்ட பஞ்சாயத்து கால்சென்டரில் சம்பளம் எதுவுமே இல்லாமல் தன்னார்வ பணியாளராக சேர்ந்து வேலை செய்து வருகிறார். இவரது அர்ப்பணிப்பு பலரையும் பாராட்ட வைத்துள்ளதோடு பலரை வேலை செய்யவும் தூண்டியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!

“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : நேற்று (பிப்ரவரி 12) சென்னையில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் 2025 பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது.…

1 minute ago

“அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்.., என்னை சோதிக்காதீர்கள்!” இபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்!

ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட…

41 minutes ago

இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி… 3-வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி.!

அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…

11 hours ago

விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா வாய்ஸ் ஓவர்… கவனம் ஈர்க்கும் ‘கிங்டம்’ டீசர்.!

சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…

12 hours ago

விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!

கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…

12 hours ago

விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!

கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…

13 hours ago