நடிகை முக்தி மோகன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!
- நடிகை முக்தி மோகன் “தருவு” “ததே ஸ்டோரி” ” டோபிவால” போன்ற திரைப்படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடினார்.
நடிகை முக்தி மோகன் பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் “ஜரா நாசக்கே டிகா”என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு நடிகை முக்தி மோகன் “தருவு” “ததே ஸ்டோரி” ” டோபிவால” போன்ற திரைப்படங்களில் உள்ள ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார் .
இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.மேலும் இவர் சமூக வளைத்தளங்களில் சமீபகாலமாக தனது புகைப்படங்களை பகிந்து வருகிறார். இவர் சமீபத்தில் சமூக வளைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்.