தெலுங்கில் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த சகதி படத்தில் நடித்த இன்னொரு ஹீரோயின் தான் மஞ்சரி பட்நீஸ். முன்னணி நடிகர் படத்தில் நடித்தாலும், அடுத்தடுத்து வேறு தெலுங்கு படங்களில் நடிக்க வில்லை.
இதக்ற்கு கரணம், ‘ அந்த தெலுங்கு படத்திற்கு பிறகு என்னை நடிக்க அழைத்த சில திரைப்பட இயக்குனர்கள், அவர்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள அழைத்தார்கள். அது எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. அதனால் தான் நான் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வில்லை. எனது திறமை மீது நம்பிக்கை உள்ளது. அதனால் அந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டேன். ‘ என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஏற்கனவே ஸ்ரீரெட்டி போன்றவர்கள் திரைத்துறையினர் பற்றி புதுப்புது புயலை கிளப்பி நிலையில் விஷயமும் திரைத்துறையினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…