Royal Enfield பைக்கில் லடாக்கிற்கு பயணம் செய்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக இணைந்து கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா காரணத்தினால் சுற்றுலா செல்ல முடிவெடுத்த நடிகை மாளவிகா மோகனன் இளைஞர்களின் கனவு உலகமான ‘லடாக்’ பகுதியை தேர்வு செய்துள்ளார்.
பொதுவாக, லடாக்கிற்கு பயணம் செய்ய இளைஞர்கள் தான் அதிகம், அதிலும், குறிப்பாக பைக்கர்ஸ் ஆவலோடு காத்திருக்கின்றன. ஏன்னென்றால் அந்த அளவிற்கு அந்த பகுதி அழகாக இருக்குமாம். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மாளவிகா மோகனன் ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.
அதில், Royal Enfield பைக்கில் ரைடு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் இவர் கூறியதாவது,லடாக்கின் அதிசயமான மற்றும் அதிர்ச்சியூட்டும் அழகை பார்த்து மகிழ்ந்தேன், கடந்த இரண்டு ஆண்டுகளில் வலிமை மிக்க இமயமலை ஒரு பைக்கைக் கொண்டு சுற்றித் திரிவதற்கு எனக்கு மிகவும் பிடித்த இடமாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…