தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை குஷ்பு தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்; இந்நிலையில் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீரா எனும் தொடரிலும் நடித்து வருகிறார்.
தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது குஷ்பூ உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு தான் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. இருந்தாலும் இவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பதிவு,
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…