தனக்கு திருமணம் நடக்க இன்னும் சில காலம் உள்ளது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் சாணிக் காயிதம், அண்ணாத்த, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவியது அதனை தொடர்ந்த்து நடிகர் கீர்த்தி சுரேஷிற்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இதுகுறித்து இரண்டு தரப்பிலும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் இதுகுறித்து கூறுகையில், “எனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக பரவி வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. சில இணையதளங்களில் நான் திருமணம் நான்கு முறை வெவேறு நபர்களுடன் திருமணம் நடைபெறவுள்ளதாவும் வதந்தி செய்திகள் பரவியது. இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம். எனது திருமணம் நடக்க இன்னும் சில காலங்கள் உள்ளது” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…