கொரோனாவில் இருந்து நடிகை கங்கனா ரனாவத் குணமடைந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகையான கங்கனா ரணாவத்துக்கு கடந்த 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து கொரோனா தொற்றிலிருந்து தான் மீண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதில் ” பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்று வந்துள்ளது. கொரோனாவை எப்படி வீழ்த்தினேன் என்பது பற்றி சொல்ல நிறைய உள்ளது. ஆனால் கொரோனா ரசிகர் மன்றங்களை புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். வைரஸை மரியாதை குறைவாகப் பேசினால் சிலர் புண்படுகிறார்கள். அனைவருடைய .அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…