கட்ட ஆடையில் கெத்தாக போஸ் கொடுக்கும் நடிகை காஜல் அகர்வால்..!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை காஜல் அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கோமாளி படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளிட்டுள்ளார்.அதில் இவர் கட்டையாக ஆடை அணிந்து கொண்டு தொடை தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைபடம் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைபடம் . . .