வெள்ளை நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட மக்கள் செல்வன் பட நடிகை!

- நிவேதா பெத்துராஜின் கலக்கலான புகைப்படங்கள்.
- இனியத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.
நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்க தமிழன் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற உடை அணிந்து எடுத்த கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைபபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025