விவசாய பெண்களுடன் இணைந்து விவசாயம் செய்யும் சர்ச்சை நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை மீரா மிதுன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது மாடல் அழகியும் கூட. இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துளளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், விவசாயம் செய்யும் பெண்களுடன் இணைந்து, விவசாய பணிகளை செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025