அதர்வா நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சற்குணம் தமிழ் சினிமாவில், களவாணி, நைய்யாண்டி, சண்டிவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இந்த திரைப்படத்திற்கானபூஜை கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. நேற்று இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்பட்டது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது குருதி ஆட்டம் மற்றும் தள்ளி போகாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…