நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானார்.
39 வயதாகும் அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் பரவி வருவது வழக்கமான ஒன்று தான். குறிப்பாக பாகுபலி படத்தில் பிரபாஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது பிரபாஸை அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் பரவியது.
இதனடுத்து, அதற்க்கு பின்னர் ஹைதராபாத் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் பரவியது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், அனுஷ்கா “எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கு இயக்குனர் ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. உடல் இடை அதிகரித்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…