நடிகர் தளபதி விஜயின் 64வது படத்தின் படபிடிப்புகள் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகன் மற்றும் ஆன்ட்ரியா , சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகை ஆன்ட்ரியாவிற்கு படத்தில் சண்டைக்காட்சிகள் இருப்பதால் அவர் சண்டை பயிற்சியில் தீவிரமாக ஈடுபாடு செலுத்தியுள்ளார். மேலும் அவருக்கு இந்த சண்டைக்காட்சி நல்ல வரவேற்பை கொடுக்கும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…