தனது அழகான ஆண் சிங்கத்தை உலகிற்கு காட்டிய நடிகை AmyJackson..!!
இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகியும், பிரபலமான தமிழ் நடிகையுமாகிய எமி ஜாக்சன் பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். அதன் பின் இவர் திருமணம் செய்துகொள்ளாமலே கற்பமாகியிருந்தார். ஆனால், இவர்களுக்கு நிச்சயம் ஆகிவிட்டது. குழந்தை பிறந்ததும் திருமணம் நடைபெறும்.
இவரது கர்ப்பிணி புகைப்படத்தையும் அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் பெயர் Andreas தற்போது இந்த குழந்தையை அழகாக புகைபடம் எடுத்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் அழகாகவும்,அசத்தலாகவும் போஸ் கொடுத்திருக்கிறது. இதோ அந்த புகைபடம் . . .
View this post on Instagram
Andreas Jax Panayiotou ❤️ Just a little something to brighten up your Monday morning!
View this post on Instagram